- கெங்கையம்மன்
- சிராசு
- கெங்கையம்மன் கோயில் சிராசு விழா
- கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி
- வேலூர் மாவட்ட சிராசு விழா
- கெங்கையம்மன் சிராசு
- தின மலர்
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதிக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கடந்த 30ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு, தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு, பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலியாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் மேளதாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. விழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.
The post குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் appeared first on Dinakaran.